கேரளா தமிழகம் புதுச்சேரியில் இன்று 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவு

கேரளா தமிழகம் புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஏழு மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு

Read more

சதுர்த்தசியன்று அமாவாசையை வரவழைத்த கிருஷ்ணர்

மகாபாரத கதை.. சகாதேவன் ஜாதக சாஸ்திரத்தை அறிந்தவன் என்பதால், துரியோதனன் அவனிடம் வந்து, ‘யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீதான் தேதி குறித்துக் கொடுக்க

Read more

நல்லமருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 59

உப்பு சுவை வரிசையில் உள்ள ‘மஞ்சள் பூசணி’ என்று அழைக்கப்படுகிற பரங்கிக்காயில் புளிப்பு சுவையும் ஓரளவு கலந்துள்ளது…! மஞ்சள் பூசணியில் வைட்டமின்களான பி1, பி2, பி6, சி,

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 63

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????புதுமைமிகுகருத்துகள்உள்ளத்துக்குள்ஊற்றெடுக்கவேண்டுமெனில்புத்தகங்கள்நிறையவாசிக்கவேண்டும்..செருக்கின்றிசெந்தமிழ்பேசுங்கள்..செழுமைஉற்றுபழமைஎண்ணம்புதுமைபெற்றுபாரில்புகழ்ஓங்கும்..?தாய்மொழியின்வீழ்ச்சிஎன்பதுஇனம்/நிலம்வாழ்க்கை/பொருளாதாரம்!!பண்பாடு!!இவைஅத்தனைவீழ்ச்சிக்கும்அடிவீழ்ச்சிஎன்பதைதமிழ்ச்சமுதாயத்திற்குஊட்டியபெரும்புலவன்பாவேந்தன்..தமிழுக்குதமிழருக்குவரும்தீங்கைஅகற்றதெருவெல்லாம்தமிழ்த்தீவளர்த்துஅந்தநெருப்பின்கனலுக்குதமிழ்எனும்நெய்ஊற்றிவளர்த்தபகுத்தறிவுக்கவிஞனாகவேவரலாறுபாவேந்தரைபதிவுசெய்ததது.இன்றும்என்றும்கவிஞரைபாயும்புலியாகசீறும்சிங்கமாகவேபார்த்துக்கொண்டேஇருக்கும்என்பதில்ஐயமில்லை..?(மனிதன்ஏன்நிலத்தில்வாய்த்தஉயிர்களில்இனியோன்சிறந்தவன்எனப்படுகிறான்!முளைத்தவிலங்குசுள்ளான்வரைஉள்ளஉயிர்களுக்குஇல்லாததுஎன்ன?மனிதனிடத்தில்வாய்த்தசிறப்பெது?கேளீர்!அதனைக்கேளீர்?கேளீரோ?உள்ளம்கண்டதைஉள்ளவர்க்குஉரைத்தல்என்பதுமனிதனிடத்தில்தானுண்டு!பிறஉயிர்களிடம்பிரச்சாரம்செய்யும்தனிஒருமேன்மைசற்றும்இல்லை!இம்மிகூடஇல்லைஎன்றுஅறிக!!உள்ளம்உரைப்பதைஉலகுக்குரைத்தல்மற்றவற்றினும்மனிதனைப்பிரிப்பதுமனிதனுக்குமாண்புதருவது!!!!!!!!!!!?என்றுபாடுகிறார்பாவேந்தர்பாரதிதாசன்(வாய்மைமுரசுதலைப்பில்இசையமுதுஇரண்டாம்பகுதிபக்கம்402)☂️☂️☂️☂️☂️☂️☂️☂️மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

சோழிங்க நல்லூரில் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!

சோழிங்கநல்லூரில்தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்!மஜகவினர் பங்கேற்பு!! திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்ககு கூட்டணியின் சோழிங்கநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் S.அரவிந்த் ரமேஷ் அவர்களை ஆதரித்து திமுக

Read more

கொரோனா தொற்று பரவல் உச்சநிலை

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 93 ஆயிரத்தை தாண்டி பதிவானது. மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா , தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று

Read more