ஐபிஎல் கிரிக்கெட் 2021: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட் 2021: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு

Read more

இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் மறைவு.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார். அவருக்கு வயது 99.  கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த இளவரசர் பிலிப் அண்மையில்

Read more

ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 16-வரை தடுப்பூசி திருவிழா

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.  பேருந்துகளில்

Read more

இரவு நேர ஊரடங்கு அமல் – தமிழக அரசு எச்சரிக்கை

கொரோனா கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை எனில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை

Read more

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு

சென்னை ஏப்ரல் 8 திருவொற்றியூரில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் இ .கா.பா உத்தரவின் பேரில் காவல் துறை சார்பாக கொரோனா தொற்று பரவாமல் இருக்க

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 66

09.04.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தமிழர்களின்மனதில்கவிதைக்கெனதனிஇடம்பிடித்துக்கொண்டவர்பாவேந்தர்..உலகஉயிர்களுக்குகாற்றைப்போலதண்ணீரைப்போலஎப்போதும்தேவைப்படுபவர்பாவேந்தர்…மொழியின்மானம்காக்கதன்உடலுக்குதானேதீவைத்துக்கொண்டவரலாறுதமிழனுக்குமட்டுமேஉண்டு..மானம்தியாகம்செய்யும்பொருள்அல்லஎன்று!உணர்த்தியவன்தமிழன்….?இலக்கியத்தின்பெருந்தமிழும்இலக்கணத்தின்அருந்தமிழும்புரியாதகாலத்தில்கவிதையைஆக்கம்செய்தார்..புரிபவர்கள்புரிந்துகொள்வார்கள்..தாம்பெற்றகவிதைஆற்றல்சமூகத்தைப்பண்படுத்தவேண்டும்என்றுஉயரியநோக்கம்வலுப்பெறஉழைத்தார்..தாம்பெற்ற/சமூகஅறிவைப்பகிர்ந்துகொண்டதுஅவரதுபுலமையின்பொதுஉடைமையாகும்.!!!!!!!!!!!!!!!!!!!!?மிகப்பெரும்பெருமைகொண்ட/தமிழகமண்ணில்எதிரிகள்கால்பதிக்கவிடமாட்டோம்.மீறிஎவரேனும்கால்தடம்பதிக்கமுயன்றால்அதுவரைஎங்கள்தமிழர்கள்கைபூப்பறிப்பதில்லையடா?என்றுபுட்சிக்கவிகாவியத்தில்புதுமைக்கீதம்பாடினார்..?(அந்நாளில்இலக்கியத்தைஆய்தல்ஒன்றே!அரும்புலமைஎனும்மடமைஅகன்றதுஇங்கே!!!இந்நாளிற்பழந்தமிழில்புதுமைஏற்றிஎழுத்துக்குஎழுத்துஇனிப்பேற்றிக்கவிதைதோறும்தென்நாட்டின்தேவைக்குச்சுடரைஏற்றிக்காவியத்தில்சிறப்பேற்றிஇந்தநாடுபொன்னானகலைப்பேழைஎன்றுசொல்லும்புகழேற்றிவருகின்றார்..அறிஞர்வாழ்க!!!!)?என்றுபுதுமைக்கீதம்பாடினார்..(பாவேந்தர்கவிதைகள்/இரண்டாம்பகுதிதமிழனுக்குவீழ்ச்சியில்லைஎன்றதலைப்பில்பக்கம்311)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல்

Read more

இறப்பிலும் இணைபிரியாத இந்து முஸ்லீம் நண்பர்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் சிறிய டீக்கடை ஒன்றை

Read more

10ம் தேதி முதல் கோயம்பேட்டில் சில்லறை வியாபார கடைகள் செயல்பட தடை!

கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை..! H.R. செல்லதுரை தமிழ்மலர் மின்னிதழ்

Read more