கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் & முககவசம் வழங்கப்பட்டது.
மாநில தலைவர் Dr.திரு.L.எல்.முருகன் வழிகாட்டுதலில் நேற்று சேவா கி சங்கதன் நிகழ்ச்சியில் நாமக்கல் ஒன்றியம், தொட்டிப்பட்டி கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் & முககவசம் வழங்கப்பட்டது. மேலும் தடுப்பூசியின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது
நிகழ்ச்சியில் திரு.ஷேக்தாவூத், திரு.கணேசன், திரு.அந்தோனிதாஸ், திரு.வெங்கடேஷ் & திரு.ரவி கலந்துகொண்டார்கள்தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் விஜயராஜ்