கபசுர கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணி வடக்கு ஒன்றியம் சார்பாக கபசுர கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி துவங்கிவைக்கப்பட்டது. இதை தமிழ் நாடு இந்து முன்னணி மாநில தலைவர் திரு.காடேஸ்வர சி. சுப்பிரமணியம் அவர்கள் தொடங்கி வைத்தார் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் சங்கர்