கொரோனா விழிப்புணர்வு முகாம்.
✍️நம் பத்திரிகை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்!?
26.04.2021
நாளை காலை 6 மணி அளவில் கொரோனா விழிப்புணர்வு முகாம்
பூந்தமல்லியில் உள்ள
நமது தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது…
நமது ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக நம் அனைவரும்
சமூக சேவையில் பங்கேற்குமாறு தங்களை அன்புடன் அழைக்கிறேன் நன்றி வணக்கம்.
சிரஞ்சீவி அனீஸ் ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ் மற்றும்
டி நகர் எக்ஸ்பிரஸ்்வார இதழ்
ஆசை மீடியா நெட்வொர்க் சென்னை.
9884858684