கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பாக நகை தயாரித்தல் பயிற்சி நடைபெற்று அதற்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கலந்து கொண்ட போது திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிரணி தலைவி சுதா மணி சதாசிவம் அவர்கள் சான்றிதழை இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் தனபால் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் அரவிந்த் குமார்
- இலவசமாக முக கவசம் அளித்துவிழிப்புணர்ச்சி
- முகக்கவசம் அணியாத 905 பேர் மீது நடவடிக்கை