பாவேந்தரும் தமிழும் – தொடர் – 69
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????பணத்தையும்பதவியையும்இழந்தமனிதன்மீண்டும்அதைப்பெற்றுக்கொள்ளலாம்.ஆனால்வாழ்க்கையில்தன்னம்பிக்கையைஇழந்தமனிதனால்தலைநிமிர்ந்துவாழமுடியாது.தன்னம்பிக்கைஅற்றமனதில்தளர்ச்சியும்தாழ்வுமனப்பான்மையும்குடிகொள்ளும்.மனதில்தோன்றும்ஊக்கம்என்றபெருநெருப்பைஅணைத்துவிடும்..வாழ்க்கைவாழ்வதற்குஅடிப்படைத்தேவைதன்னம்பிக்கையே…குறிஞ்சித்திட்டுஎன்றகுறுங்காவியம்தன்னம்பிக்கைபேசும்தன்மானக்காப்பியம்..?உங்கள்முயற்சிக்குமுட்டுக்கட்டைபோடும்யாரையும்அருகில்நெருங்கவிடாதீர்கள்..சிரிப்பும்சிந்தனையும்தன்னம்பிக்கையின்இருதுருவங்கள்….?(அமிழ்தென்றுஉண்பர்தமிழென்றுபாடுவர்!!!அதென்னமோ..என்அகத்தில்இந்நாளில்புதியமகிழ்ச்சிகண்டேன்அதுபோல்உனக்கும்உண்டேஅன்புறுதமிழனே!!!!!!!!என்னிடம்தீயநினைவுகள்இல்லை..உன்னையும்அவைஒட்டவில்லை!!!தன்னலமில்லைஉனக்கும்அஃதில்லைஉறவினர்தமிழர்உரக்கப்பாடினார்….மகிழ்ச்சியால்ஆடினார்.நாமும்அப்படி?என்றன்நெஞ்சை/இதோபார்தோழனே!!!ஒன்றைஉன்னிடம்சொல்லஎண்ணிற்று;நீஒருநீளத்திரைப்படம்எழுதுவோன்நீயேஎண்ணிநீயேஎழுதுக!உள்ளம்அதனைஉறுதியால்தோண்டினால்வெள்ளப்புதுக்கருத்துவிரைந்துபாயும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!..))(பாவேந்தர்கவிதைகள்பக்கம்691)மனம்உறுதியாகஇருந்தால்புதுமைகள்வெள்ளமெனப்பாய்ந்துவரும்…நம்பிக்கயைநாடித்துடிப்பாகவும்இடைவிடாதமுயற்சியைஇதயத்துடிப்பாகவும்மாற்றுங்கள்/நீங்கள்தொட்டதெல்லாம்துலங்கும்..எடுத்தவைஎல்லாம்வெற்றியாகவிளங்கும்..????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read more