இந்தியா – சீனா 11-வது சுற்று பேச்சுவார்த்தை

எல்லைப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் இடையேயான 11-வது சுற்று பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கின் சுஷூலில் நாளை நடைபெறுகிறது.

செய்தியாளர் மருது

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.