ஓட்டு போட பஸ் வசதி இல்லாததால் மக்கள் மறியல்
திருப்பூர் தாராபுரம் ரோடு கோயில் வழி புதிய பஸ் நிலையத்திலிருந்து நேற்று ஓட்டு போட தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தால் சுமார் 600 பேர்களுக்கு மேல் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்து அவரது சொந்த ஊருக்கு வழியனுப்பி வைத்தனர்.
செய்திகளுக்காக செய்தியாளர் ss சக்திவேல் .
தமிழ்மலர் மின்னிதழ்