2036 வரை பதவியில் நீடிப்பதற்கான புதிய மசோதா; ரஷ்ய அதிபர் கையெழுத்து

மாஸ்கோ, ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் (வயது 68) இருந்து வருகிறார்.  கடந்த இரு தசாப்தங்களாக பதவியில் நீடித்து வரும் புதின் புதிய சட்ட மசோதா ஒன்றில்

Read more

இன்று எஸ்.பி.முத்துராமன் 86 வது பிறந்த தினம்.

இன்று (07.04.2021) வெற்றிப்பட இயக்குனரும்,தயாரிப்பாளருமான,எஸ்.பி.முத்துராமன் அவர்களின் 86 வது பிறந்த தினமாகும். 1935 .04.07 அன்று தமிழ்நாடு காரைக்குடியில் ராமசுப்பையா,விஷாலாட்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார் எஸ்பிஎம் .இவரின்

Read more

ஒரே நாளில் 4,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று

பிரேசிலில் நாளுக்கு நாள் வெகு வேகமாக கொரோனா அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் நான்கு ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்பட்ட

Read more

மருத்துவம் படித்து வெளி நாட்டில் வசிப்பவரின் ஜாதகம்

லக்கனம் : தனுசுநட்சத்திரம் : உத்திரம் 2ம் பாதம். லக்கனம், சுக்கிரனின்பூராடம் – 4 ல்   அமைந்துள்ளது. சுக்கிரன், வெளிநாட்டு தொடர்புகளை குறிக்கும் ஒன்பதாம் பாவத்தில்

Read more

கேன்சர் செல்களை வளர விடாமல் அழிக்கும் ஏழு உணவுகள் என்னென்ன?

தக்காளி:தக்காளி சிவப்பாக இருப்பதற்கு அதில் காணப்படும் லைக்கோபீன் என்ற பொருள் தான் காரணம். இந்த லைக்கோபீன் பொருளில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. தேசிய புற்றுநோய் நிறுவனத்தின்

Read more

ஓட்டு போட பஸ் வசதி இல்லாததால் மக்கள் மறியல்

திருப்பூர் தாராபுரம் ரோடு கோயில் வழி புதிய பஸ் நிலையத்திலிருந்து நேற்று ஓட்டு போட தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தால் சுமார் 600

Read more

சைக்கிள் ஓட்டி வந்து நடிகர் விஜய் வாக்கு பதிவு.

சைக்கிள் ஓட்டி வந்து நடிகர் விஜய் வாக்கு பதிவு. நேற்று நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Read more

மராட்டிய உள்துறை மந்திரி பதவி ராஜினாமா

100 கோடி லஞ்ச விவகாரம் மராட்டிய உள்துறை மந்திரி உள்துறை மந்திரியிடம் விசாரணை நடத்தி எஃப்ஐஆர் பதிவு செய்ய மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது இதை தொடர்ந்து

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 64

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????பாவேந்தர்ஓர்இதழுக்குபேட்டிஅளிக்கிறார்.தமது(தாழ்வில்)அடிமைவாழ்வில்மகிழ்வுகொள்பவன்ஒழிக்கப்படவேண்டியவன்.இதைஒழிக்கப்பாடுபடுபவன்தலைவன்.இந்தஎண்ணத்தைஒழிக்காமல்தமிழன்தமிழ்மீளுவதுகடினம்.?இளந்தலைமுறைகளே!இனம்வாழஉழையுங்கள்..பொருளாதாரத்திலும்கல்வியிலும்தமிழர்கள்தழைக்கவேணடும்.படைப்பாளிகள்போராளிகளாகமாறவேண்டும்.?செந்தமிழின்வளங்குறையாதசிங்கஏறுகளே!அறிஞர்களே!கவிஞர்களே!கடமைமிகுகாளைகளே!என்றுபல்வேறுஅடையாளங்கள்கொண்டநமைஎல்லாம்இகழ்வாரைத்களத்தில்சந்திப்போம்படைகிளம்பட்டும்!பார்புகழதமிழர்யாரென்றுமுரசம்முழங்கட்டும்.தமிழரின்ஒற்றுமைக்குரல்ஓங்கிஒலிக்கட்டும்..?பட்டுத்தெறிக்கும்மொழியால்ஓர்எழுத்தாளன்நிலைகொள்வதில்லை!பட்டுப்பட்டுத்தெளிந்தபட்டறிவால்நிலைகொள்கிறான்…?(அறங்கிடந்துபண்பாடும்!அன்பிருந்துசதிர்ஆடும்!திறங்கிடந்தநாகரிகம்செய்துதந்ததுதமிழ்நாடுமறம்கிடந்ததோள்வீரர்மகளிர்தரும்பெருங்கற்புச்சிறந்திருக்கும்தமிழ்நாடு…செந்தமிழர்தாய்நாடு…)என்றுநமதுஅடிப்படைப்பண்பாட்டைஎடுத்துக்கூறிபாவேந்தர்படைதிரட்டும்பணியேதனிதான்.‌(குயில்பாடல்கள்தாய்நாடுஎன்றதலைப்பில்பக்கம்668)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்

சுப்ரீம் கோர்ட்டின்  தற்போதைய தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருபவர் எஸ்.ஏ. போப்டே. இவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். போப்டேவின்

Read more