ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தலைவர் வசீகரன் அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்
வேப்பத்தூர், கருவேப்பிலங்குறிச்சி, கருவேலன் குறிச்சி, நேற்று மாலை விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதி விருத்தாச்சலம் நகரம் பாலக்கரை, வேப்பத்தூர், கருவேப்பிலங்குறிச்சி, கருவேலன் குறிச்சி, மங்கலம்பேட்டை பகுதியில் தமிழக ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபோது ஆர்வமாக கேட்ட பெருந்திரளான பெண்கள்சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ். மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ராஜாராம், தஞ்சாவூர் மாவட்ட இணைச்செயலாளர் எம் எஸ் கே, திருமதி சபிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி – நிலானி