பாவேந்தரும் தமிழும் – தொடர் – 61

01.04.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????இயற்கையைஉருவகமாகஉவமையினைஉள்ளத்துள்நிறுத்திதொடர்ந்துஎழுதிதமிழைதமிழினைப்புதியபுல்வெளிகளுக்குஅழைத்துச்சென்றவர்பாவேந்தர்பாரதிதாசன்.?அழகு!ஆசை!ஓசை!பூசை!உணர்வு!உரிமைபுலமை!முதலியகாரணங்களுக்குப்பாடுவோர்காசுக்காகப்பாடாமல்சமூகநீதிக்காகஅறத்திற்காகஉண்மையைஎழுதினால்காலத்தைவென்று/வாழ்வார்கள்..ஒன்றேகடவுட்கொள்கைபாடினாலும்சமூகநீதிமுன்நிற்கவேண்டும்..?சமூகஅநீதியை(ஏமாந்தகாலத்தில்ஏற்றம்கொண்டோன்புலிவேசம்போடுகின்றான்பொதுமக்கட்குப்புல்லளவுமதிப்பேணும்தருகின்றானா?)என்றுபுரட்சிக்கவியில்பாடுகிறார்.?பாவேந்தர்எங்குமேதம்பாடல்களில்கருத்துகளைசெயற்கையாகவலிந்துபாடுவதில்லை..எடுத்துக்காட்டாகஅழகின்சிரிப்புநூலினைஅகத்தூண்டுதலால்படைத்தார்..எடுத்துவா!எழுதுகோலை!எல்லாஇடங்களிலும்இளம்புலிகளேஇன்பம்பரப்பிடப்புறப்படுவோம்.சோர்ந்துபோய்படுக்கமாட்டேன்..தூக்கத்தில்புலம்பமாட்டேன்நான்?தோல்வியைப்எந்தக்காலத்திலும்நான்பாடமாட்டேன்என்றுசூளுரைக்கிறார்…எவ்வளவு?துன்பம்வரினும்உண்மைதனைச்உரத்துச்சொல்லுவேன்!?அனைவருக்கும்இலவசக்கல்விகற்பிக்கப்படவேண்டும்என்பதை(எளிமையினால்ஒருதமிழன்படிப்பில்லைஎன்றால்இங்குள்ளோர்எல்லோரும்நாணிடவும்வேண்டும்.)என்றும்…………………………………….உலகியலின்அடங்கலுக்கும்துறைதோறும்நூற்கள்ஒருத்தர்தயைஇல்லாமல்ஊரறிவும்தமிழில்சலசலவெனஎவ்விடத்தும்பாய்ச்சிடவேவேண்டும்..தமிழொளியைமதங்களிலேசாய்க்காமைவேண்டும்)மதங்களைஅரசியலில்கல்வியில்கலந்துவிடாதீர்கள்..பகுத்தறிவோடுசெயல்பட்டால்யாரிமும்மண்டியிடத்தேவையில்லை…!!!(பா.தா.கவிதைகள்84)✳️✳️✳️✳️✳️✳️✳️✳️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

நடிகர் ரஜினியின் 40 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி, அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 51வது தாதா சாகேப் பால்கே விருது இன்று

Read more

இன்று முதல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு

தமிழகத்தில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும்ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு

Read more

பிரான்சில் கொரோனா வைரசின் 3-வது அலை

பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களும் 3 வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவித்த இமானுவேல் மேக்ரான், “ தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம்

Read more