ரஷ்ஷியாவில் கொட்டும் பனி.

ரஷ்ஷியாவில் கடந்த சில நாட்களாக கடும் பனி பொலிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனி பொலிவால் ஒரு நகரமே ஆள் நடமாட்டமின்றி வெறிசோடி காணப்பட்டது. செய்தி – நிலானி

Read more

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின், புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஒப்பனை (மேக்கப்)இல்லாமல் சிவாஜி,கே.ஆர்.விஜயா,முத்துராமன், வி.கோபாலகிருஷ்ணன் நடித்த “நெஞ்சிருக்கும் வரை”படம் வெளியாகி இன்றுடன் 54 ஆண்டுகள் நிறைவடைகிறது.

Read more

“குன்னக்குடி வைத்தியநாதன்”

தமிழ்த்திரையிசை மேதை “குன்னக்குடிவைத்தியநாதன்”அவர்களின் 86 வது அகவை இன்று…..!(02.03.2021) திரையுலகில் பல இசையமைப்பாளர்கள் பல வகையில் தங்களின் திறம் காட்டி இசையுலகினில் கோலோச்சினர்.இவர்களில்வெறும் வயலின் வாத்யத்தை பெரும்பாலும்

Read more

உலகத் திருக்குறள் மையம்

உலகத் திருக்குறள் படைப்பு மையம் நடத்தும் உலகளாவிய திருக்குறள் படைப்பிலக்கிய மாநாடு01-03-2021 ?முதன்மை அறிவிப்புகள் ? 1. மாநாட்டில் பங்கேற்போர்,அந்தந்த அரங்கில் அகர நிரலில் அழைக்கப்படுவர். உடனே

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 39

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????அரசியல்என்பதுபணம்பெருக்கும்இடமாகவும்சுயநலக்கும்பல்சுற்றிச்சுழலும்இடமாகவும்உருவாக்கப்பட்டுவிட்டதுஏழைகளைஅழித்துஅவர்களைச்சுரண்டிஅவர்களின்வரிப்பணத்தில்சுகபோகமாகவாழ்ந்துதிட்டமிட்டுஏழைகளைஉருவாக்கிகொண்டுஇருக்கிறார்கள்..போலியானமக்களாட்சிநடந்துவருகிறது…யாருக்குவாக்குச்சீட்டில்வாக்களிக்கவேண்டும்என்பதை?(உழைக்கும்மக்களேஆட்சிக்குரியவர்!அழைப்பீர்!அவர்களைத்தேர்ந்தடுத்துஅனுப்புவீர்அரசியலையேதொழிலாக்கிக்கொண்டவர்சுரண்டல்பேர்வழிகள்நாட்டின்துரோகிகள்தேரந்தெடுத்துஅனுப்புதல்திருடரை/தேர்ந்தெடுத்து/அனுப்பும்தீமையாகும்)..(!(!(பாரதிதாசன்கவிதைகள்))))!!!!!!!!!!!!!!!!?தமிழ்நாடும்தமிழ்மொழியும்தமிழன்தன்மானம்விடுதலைப்பெற்றுவளர்ச்சிபெறவேண்டுமானால்தமிழன்காரியத்தில்அரசியலில்/தமிழனைத்தவிர/வேறுயார்/தலையிட்டாலும்அவர்களைஒழிக்கவேண்டும்….எங்கோஇருக்கும்வடக்கன்நம்மைஆளுவதா?அவர்களின்எண்ணங்களுக்குஅடிமையாகாமல்பிரித்தாளும்சூழ்ச்சியைசூறையாடவேண்டும்.மேலும்? குறிஞ்சித்திட்டில்தமிழன்எப்படிஅரசியல்செய்யவேண்டும்என்பதைபட்டியல்படைக்கிறார்பாவேந்தர்?நமதுமேன்மைக்குதமிழைத்தவிரநமதுஉயர்வுக்குதமிழர்பண்பாட்டைத்தவிரநமதுதகுதிக்குதமிழனின்அரசியல்தவிரமேலானஒன்றுஇந்தியத்திருநாட்டில்இல்லை….தமிழகஅரசியல்துறைகள்யாவும்தமிழ்ப்பேச்சால்தமிழ்எழுத்தால்நடக்கவேண்டும்அப்போதுதான்/தமிழனுக்குவிடியல்பிறக்கும்…?புதைக்கப்பட்டபிறகும்பூமிப்பந்தைஎட்டிஉதைத்துமுட்டிஎழுந்தால்விதை!காலத்தைக்கடந்துஎழுத்துஎன்னும்பெருநெருப்புஎழுந்தால்அதுஅக்கினிக்கவிதைபாவேந்தர்வழியும்அதுவே……!!!!!?????✳️✳️✳️✳️✳️✳️✳️✳️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

மகாகவி காளிதாசர் மனப்பான்மை

நீ நீயாகவே இரு! சொன்னது யார் தெரியுமா? ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..! சற்று தூரத்தில் ஒரு

Read more

பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு

Read more

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவி ராஜினாமா.

உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர் புதுவையில் முதல்வர் நாராயணசாமி அரசு கவிழ காரணமாக இருந்த எம்எல்ஏக்கள் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். புதுச்சேரியில்

Read more

அதிகமான வெப்பம் நிலவலாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நேற்று முதல் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பல மாவட்டங்களில் வழக்கத்திற்கு அதிகமான வெப்பம் நிலவலாம் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தை

Read more