இலங்கைக்கு மூட்டைகளாக மஞ்சள் கடத்தல்

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தல். இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு அதிகமுள்ளதால் கடத்தல் கும்பல் ஒன்று தமிழகத்திருந்து கப்பல்கள் மூலம் 2 டன் -கும் மேற்பட்ட மஞ்சள்

Read more

“இருவர் உள்ளம்”

1963 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,பி.சரோஜாதேவி.எம்.ஆர்.ராதா.எஸ்.வி.ரங்காராவ்.சந்தியா,ஏ.கருணாநிதி,பாலாஜி,டி.ஆர்.ராமச்சந்திரன்,ராமாராவ், பத்மினி பிரியதர்ஷினி,முத்துலட்சுமி, ஆகியோர் நடிப்பில் “இருவர் உள்ளம்” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 58 ஆண்டுகள் நிறைவடைகின்றது .லட்சுமி திரிபுரசுந்தரி

Read more

பங்குனி உத்திரம்

பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம்

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 58

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????அரசியலுக்குத்தேவைநிமிர்ந்பார்வை!புதுமைகொண்டஉள்ளம்!நெஞ்சில்துணிவு!வீறுகொண்டபேச்சு!தொண்டுஉள்ளம்/இவையேவேண்டும்என்றார்..இப்படிப்பட்டஓர்அரசியல்வாதியைஇந்தக்காலத்தில்நாம்தேடித்தான்பிடிக்கவேண்டும்..?எல்லோர்க்கும்நல்லஇன்பம்வாய்க்கும்வண்ணம்!கல்விசெல்வம்!வாய்க்கத்தமிழ்முழக்கம்எழவேண்டும்!கொள்கைஇல்லாதவரைபுறந்தள்ளிகொள்கைக்கூட்டத்தில்நீஇணைந்துசிங்கமெனநடைபோடுஇளைஞனே!சீரியசங்கமொன்றுஅமைத்துசட்டதிட்டத்தைஉயிர்மூச்சாக்கு!!புதுமைஎண்ணம்சிந்தையில்மலர்ந்துவிட்டால்மங்காதநல்லறிவும்தெளிவும்வரும்.நல்வாழ்வுவரும்!!!!!!!!!!!!!!!!!!!!!??(இயற்கைஅன்னைஅருளியஇன்தமிழ்!அயல்மொழிவேண்டார்எழில்சேர்தமிழ்நிறைதமிழ்!இந்நாள்நெடுநிலம்முழுதும்குறைவிலதுஎன்றுகுறிக்கும்தனித்தமிழ்!தமிழர்வாழ்வின்தனிப்பெருமைக்கும்அமைந்தசான்றாம்அமுதுநேர்செந்தமிழ்!அந்நாளில்அறிவுசார்புலவர்எந்நாள்தோன்றியதோ?எனும்பழந்தமிழ்!தமிழ்நாடுபலப்பலதடுப்பரும்இன்னலில்அமைந்துஅணுவும்அசையாப்பெருந்தமிழ்!தமிழைஅழித்தல்தமிழரைஅழிப்பதென்றுஇமையாதுமுயன்றஅயலவர்எதிரில்இறவாதுநிற்கும்ஏற்றத்தமிழன்பெருநிலைஎண்ணுகதமிழ்ப்பெருமக்களே!!!!!)?(1948ஆண்டுவெளியானமுல்லைக்காடுதலைப்பில்புரட்சிக்கவிபாரதிதாசன்பக்கம்216)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 68,020 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,

Read more