சரஸ்வதி யோகம்

ஜாதகன், வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும், இன்னும் பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தவனாக இருப்பான். யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில்

Read more

சிறந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் – 102 வது ஜனன தினம் இன்று

எம்.என்.நம்பியார் அவர்களின் 102 வது ஜனன தினம் இன்று.(07.03.2021) இவர் இல்லாமல் தமிழ் திரையின் வரலாற்றை எவராலும் எழுத முடியாது. மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களின் திரைவாழ்வில்

Read more

உலகப்பாவை – திருக்குறள்

மாண்பமை மக்களாட்சி ஆட்சியும் ஊழலும் கொள்ளைக்காரன்கொற்றவன் ஆனால்எல்லைக் கோடும்கொள்ளைப் போகும். கொள்ளை அடிக்கவருபவர் ஆட்சியில்கொள்கைகூடக்கொள்ளை போகும். பணத்தைத் தேடிப்பதவிக்கு வருபவன்பணம் வரும் என்றால் பண்பையும் விற்பான் பதவியையும்

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 43

07.03.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தமிழர்கள்அடிமையாய்இருப்பதுஎங்கே?எவ்வளவுபெரியஅறிஞனாய்இருந்தும்/மூடநம்பிக்கையில்உழல்வதுஏன்?சாதிவலையும்மதமெனும்மாயவலையும் மனிதனைச் சுற்றிபின்னப்பட்டுஉள்ளது..பிறரின்வழிபாட்டுக்கலாச்சாரம்மனிதனுக்குள்புகுந்துசதிச்செயலாள்சூழ்ச்சியால்/மூளையில்மடமைஎனும்விலங்குபூட்டப்பட்டுள்ளது..இதைஉடைத்தெறியஅறிவூட்டும்பாட்டுக்களேஇயற்றவேண்டும்..அந்தவரிசையில்புரட்சிக்கவிஞர்?(சமயவெறிசாதிவெறிமூடச்செய்கைதமைவளர்த்தல்தம்நலத்தைவளர்த்தல்என்றுநமதுஅருமைநாட்டினிலேஇந்நாள்மட்டும்நடைமுறையில்காட்டிவரும்கூட்டம்தங்கள்தமிழிசைப்பாட்டென்பதெல்லாம்வெறிப்பாட்டாகத்தருவதற்குமுயல்வதன்றிவேறென்னசெய்வார்?தமிழ்ப்பாடல்மதம்சாதிமூடஎண்ணம்தரும்பாட்டாய்இருப்பதிலும்இலாமைநன்று?என்றுபாடுகிறார்?(பா.தா.கவிதைகள்பக்கம்157)?தமிழிசைதமிழ்ச்சமுதாயப்பழக்கவழக்கங்களில்சிற்பக்கலைகளில்ஒவியக்கலைகளில்திராவிடக்கலைசங்ககாலத்தில்ஒளிர்தது..பேராற்றல்பெற்றதமிழன்ஆரியத்தின்ஊடுருவலால்கலைகள்சமயமும்சாதியும்புகுந்தது…?(ஓவியம்தமிழர்உளத்தின்வளர்ச்சியே!ஆரியம்ஓவியம்அறியர்மற்றும்தச்சும்முதன்முதல்தமிழன்கண்டதே!படமயில்ஆடும்;பார்த்தஓவியன்நடஅரசுஎன்றுவரைந்துநல்குவான்!நல்கியஅதற்குப்புல்லுடைப்பார்ப்பான்அதுதான்கடவுள்என்றுஅதற்குஉயிர்தருவேன்என்பான்தமிழனும்ஆம்ஆம்என்பான்)))))(பா.தா.கவிதைகள்பக்கம்158)?தமிழனின்ஓவியக்கலைசிற்பக்கலைமட்டுமல்ல!அனைத்துக்கலைகளுமேதனித்தன்மைஇழந்ததுஎன்றுகவிதையில்படம்பிடித்துக்காட்டுகிறார்பாவேந்தர்..????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

நரேந்திரமோடி புகைப்படத்தை நீக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி புகைப்படத்தை நீக்க மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.. செய்தியாளர்.MG தமீம் அன்சாரி. தமிழ் மலர் மின்னிதழ்

Read more