பாவேந்தரும் தமிழும் – தொடர் – 47
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????வீட்டுக்கோழியும்காட்டுக்கோழியும்பேசிக்கொள்வதாகஅகவல்ஓசையில்அமைந்தஓர்உரையாடலைப்பாவேந்தர்கவியாக்குகிறார்!எப்படி?வடக்குவாழ்கிறது!தெற்குதேய்கிறது!என்பதற்கேற்ப?️(வடக்கன்தெற்குவாழ்தமிழர்க்குஅள்ளிக்கொடுப்பதாய்ச்சொல்லிக்குதிக்கின்றார்கள்.உன்போல்!உன்போல்!உரைப்பதுகேட்மபாய்!இங்குளார்உழைப்பின்பயனைஎல்லாம்வடவர்அடியோடுவிழுங்கிவாழ்பவர்அடிமைகள்தமிழர்கள்என்றேஅறைபவர்இதனைஎண்ணிஅழுதிடும்தமிழரும்முட்டைகள்குஞ்சுகள்முற்றும்இழக்கையில்அழுதிடும்உன்னையையேஒப்பவர்ஆவார்..வீட்டுக்கோழியே!வீட்டுக்கோழியேகேட்பேன்உன்னையோர்கேள்வி!உன்றன்தாயகம்எது?அதைச்சாற்றமுடியுமா?)(பா.தா.கவிதைகள்.பக்கம் 539)எவ்வளவுஉண்மையைஆழமாகஎழுதியுள்ளார்..வந்தவர்நாடோடிக்கூட்டம்நமதுபண்பாட்டைஅழித்துநம்மைஆளுகின்றார்.அவர்களுக்குசொந்தநாடேஇல்லை!!அடிமைக்கூட்டமானதமிழாவிழித்துக்கொள்!அரசியலில்நமதுகல்விபண்பாட்டைவடக்கரிடம்விற்பவர்யார்என்றுபார்உணர்ந்துகொள்!என்கிறார்பாவேந்தர்..?தொன்றுதொட்டுவந்ததமிழ்ப்பாட்டுச்சுவையில்மனம்பறிகொடுக்கவைத்தார்.நெல்உமியாகவாழாதே!நற்றமிழர்கள்தம்கொள்கைக்காகஉயிரையும்கொடுக்கத்தயங்காதே!செந்தமிழ்எண்திசைக்கும்ஒலிக்கட்டும்..உலகம்உன்னைமதிக்கவேண்டும்.உண்மைபேசிபகுத்தறிவோடுவாழவேண்டும்என்றார்.. ????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read more