நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 50

அறுசுவைகளில் ஒன்றான துவர்ப்பு சுவை கொண்ட விளாங்காய் , விளாம்பழம்… புளிப்பு இனிப்பு சுவைகளுடன் அருமருந்தாக போற்றப்படுகிறது. பலமான ஓட்டுடன் பார்ப்பதற்கு மிக சாதாரணமாகத் தெரியும் விளாம்பழம்

Read more

வாழும் வள்ளுவன்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்(குறள் எண்:948) மு.வ உரை: நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 48

15.03.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????மதங்கள்என்பதுமக்கள்மாற்றும்சட்டைகள்.மக்கள்அணிந்தமதமெனும்சட்டைக்குள்உட்புறமாய்ப்புகுந்துபாருங்கள்.தமிழர்கள்மனதில்பலவேற்றுமைமதங்கள்பலஇருந்தாலும்மக்கள்ஒற்றுமைகண்டுதிகழ்கின்றனர்.ஆனால்மதவெறிகொண்டசிலர்விரைந்துவந்துஅரசியல்செய்யகலகம்நீடிக்கமற்றமதத்தலைவர்கள்பிரிந்துசெயல்படபிதற்றித்திரிகின்றனர்..ஊறிவரும்மடமையைவிதைத்துபிரிவினைபேசிமதத்தீயைவளர்க்கவடக்கர்பணத்தைஅள்ளி வீசினார்வருகின்றனர்..??வழிகாட்டிச்செல்லஎழுந்தமதங்கள்பழிகூட்டவேஎழுந்துநிற்கின்றன.கையில்ஆயுதங்களோடுமதஅரசியல்மாற்றானிடம்மண்டியிட்டுக்கிடக்கிறது.சிந்தித்துப்பார்தமிழா?எப்படிஇருந்ததமிழ்நாடு!இயற்கைஅழகுகொஞ்சும்தமிழ்நாடு?ஏன்?வளர்ச்சிஅடையாமல்தத்தளிக்கிறது…உணர்ந்துபார்..உற்றுப்பார்தமிழகத்தை!!!!!!!!!!!!!!!!!!!!!!?(எல்லாம்இருந்ததமிழ்நாடுபடிப்பில்லாமல்பொல்லாங்குஅடைந்ததுதமிழ்நாடு!சொல்லும்இயற்கைதரும்செல்வம்இல்லைஎன்னாமல்நெல்லும்!சுவைமுக்கனிநெய்பால்கரும்புவெல்லம்!தென்றல்சிலிர்க்கவரும்சோலை/தனிக்குயிலும்தேன்சிட்டும்பாடும்!அங்குமாலைமணக்கும்மலர்ஒன்றல்ல!மூலைக்குமூலைதெருக்கள்தொரும்ஓரத்தில்நிழல்தரும்!சாலைஇடையிடையேதென்னைமாதுளைவாய்ப்புவாழைமரத்தில்தேனாகத்தொங்கும்பழச்சீப்புவிளாஇலந்தைஎந்நாளுமேகொடுக்கும்காய்ப்பு!குலுங்கும்எலுமிச்சைநாவல்எங்கும்தோப்பு!உலகில்எங்கும்இல்லைஇப்படிஎன்பதுகவிஞர்தீர்ப்பு…)?(70.எழில்மிகுதமிழ்நாடுதலைப்பில்பா.தா.கவிதைகள் பக்கம்495)✳️✳️✳️✳️✳️✳️✳️✳️மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more