ஒளிரும் பாரதம் அறக்கட்டளை சார்பாக விளையாட்டு வகுப்பு

ஒளிரும் பாரதம் அறக்கட்டளையின் சார்பாக செங்கப்பள்ளி சோழீஸ்வரர் திருக்கோயிலில் தமிழ் கலாச்சாரம், பண்பாடு மற்றும் விளையாட்டு வகுப்பு நடைபெற்றது… இதில் ஆர்வமுடன் குழந்தைகள் கலந்து கொண்டனர்… செய்தியாளர்

Read more

சிறுமி மீது மாருதி வாகனம் மோதி விபத்து

செங்கப்பள்ளி to ஊத்துக்குளி சாலையில் சைக்கிள் வந்துகொண்டிருந்த சிறுமி மீது மாருதி வேகன் ஆர் வாகனம் மோதியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்விடத்தில் அடிக்கடி விபத்து

Read more

கலந்தாய்வுக் கூட்டம்

ஊத்துக்குளி ஒன்றிய பாஜக கட்சி அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் திரு ஜே.கே.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் அதிமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. செய்தியாளர் கலைவேந்தன் தமிழ்

Read more

வாழும் வள்ளுவன்

இன்றும் வாழும் வள்ளுவன் _ ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப்(பு) உடைத்து.(குறள் எண்:0126) மு.வ உரை: ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 49

16.03.2021ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????(ஒவ்வொருதமிழருக்கும்வாழ்வில்ஆசைவேண்டும்.எப்படிப்பட்டஆசைவேண்டும்…?பிறர்நலத்தில்’,ஒற்றுமை..பலஇனம்மொழிகள்வேற்றுமையில்ஒற்றுமைபோன்றஆசையேகாரணமாகவேண்டும்..??(கருவிழிஓடிஉலகொடுபேசிஎனதிடமீளும்அழகோனேகழைநிகர்காதல்உழவினில்ஆனகதிர்மணியேஎன்இளையோய்நீ?பெரியவனாகிஎளியவர்வாழ்வுபெருகிடுமாறுபுரியாயோ?பிறர்நலம்நாடிஒழுகினையாகஇருசெவிவீழமகிழேனோ?தெரிவனயாவும்உயர்தமிழாகவருவதுகோரிஉழையாயோ?செறிதமிழ்நாடுதிகழ்வதுபாரீர்எனைநீயும்அழையாயோ?ஒருதமிழே/உயிரெனயாரும்உணர்வுறுமாறுபுரியாயோ?உயர்தமிழ்நாடுவிடுதலைவாழ்வுபெறஉனதாசைபெருகாதோ?(71.விடுதலைஆசைபக்கம்தனித்தமிழ்வண்ணம்..பக்கம்496)?எல்லோருக்கும்வாக்குரிமைஇருக்கும்நாட்டில்கல்விபொதுவாகஇருக்கவேண்டும்..தொழில்அனைத்தும்மண்ணுரிமைசார்ந்தவருக்கேமுன்னுரிமைகொடுக்கவேண்டும்..தாய்நிலம்செழிக்கநாம்தூயசிந்தைபெறவேண்டும்..சுற்றியுள்ளநிலங்கள்செழிக்க/வேண்டும்என்றால்ஏழைக்குஇரங்குதல்எளிமைகண்டுஉதவிசெய்வதும்தமிழரின்பெருங்குணமாகும்..தமிழ்வாழ்கவென்றுசொல்வதைவிடதமிழுக்குதமிழருக்குதன்னலமில்லாதுசேவைசெய்துபுகழ்பெறவாழுங்கள்என்கிறார்புரட்சிகவிபாரதிதாசன்..????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்பாவேந்தர்அறக்கட்டளைநிறுவனர்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

எம்.எல்.ஏ. தீபஸ்ரீ ராய் ராஜினாமா

திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. தீபஸ்ரீ ராய் இன்று அக்கட்சியில் இருந்து விலகினார். ராஜினாமா கடித்ததை கட்சி தலைமைக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.. செய்தியாளர்.தமீம் அன்சாரி.. தமிழ்

Read more

தமிழக முதல்வர் வேட்புமனுத் தாக்கல் !

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே பழனிச்சாமி எடப்பாடி தாலுக்கா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார், தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி

Read more

ஊராட்சி மன்ற தலைவர் சி. நெப்போலியன் அவர்களின் இல்ல விழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 43 பனப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சி. நெப்போலியன் அவர்களின் இல்ல விழாவில் நமது தமிழ்மலர் மின்னிதழ் நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து

Read more

பிரேசிலில் கொரோனா தாக்கம்

உலகெங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் தற்போது மிக அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் உயிர் இழந்துள்ளனர்

Read more