தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர், துணை ஆய்வாளர்கள் ரோந்து பணியில் தீவிரம்
பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் பகுதியில் S-16 காவல் ஆய்வாளர் சேட்டு குற்றபிரிவு ஆய்வாளர் வீரகுமார் தலைமையில் தேர்தல் பணிக்காக துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Read more