“வளர்பிறை”

1962 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,சரோஜாதேவி,ஏ.தங்கவேல், எம்.சரோஜா,எம்.ஆர்.ராதா,டி.எஸ்.பாலையா,
எம்.வி.ராஜம்பா,சித்தூர் நாகையா,லீலாவதி போன்றோர் நடிப்பில் உருவான “வளர்பிறை”
திரைப்படம் வெளியாகி இன்றுடன் 59 வருடங்கள் நிறைவடைகின்றது.இது சிவாஜியின் 77 வது படமாகும்.
இயக்கம்:டி.யோகானந்த்,இசை:கே.வி.மகாதேவன்,திரைக்கதை,வசனம் ஜாவர் சீதாராமன். பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை,மௌனம் மௌனம்,கலக்குது
கலக்குது காத்து,கூண்டு திறந்ததம்மா,
போன்ற பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
Sgs இலங்கை கம்பளை

Leave a Reply

Your email address will not be published.