கார் விபத்து
கொடைக்கானல் நாயுடுபுரத்தைசேர்ந்த பொலேரோ கார் ஒன்று வில்பட்டி நாகம்மாள்கோவில் அருகில் கட்டுபாட்டை மீறி சுமார் 200அடி பள்ளத்தில் விழுந்து நான்கு பேருக்கு பலத்த அடி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செய்தியாளர் ரமேஷ்
கொடைக்கானல் தமிழ்மலர் மின்னிதழ்