சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதிகளில் குப்பை அள்ளும் வாகனத்தின் அவல நிலை இதுதான். அதைவிடக் கொடுமை துப்புரவுத் தொழிலாளியின் நிலைமைதான் மிகவும் மோசமாக உள்ளது. நகராட்சிகளில் பணம் இல்லையா ஏன் புதிய பெரிய வாகனத்தை பயன்படுத்த வில்லை எல்லாம் அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
செய்தி – தர்மராஜ்
தமிழ்மலர் மின்னிதழ்
