வீடு வீடாக சென்று தபால் வாக்குகள் சேகரிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் . வெள்ளிக்கிழமை வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் நிம்மியம் பட்டு மற்றும் வெள்ளக் குட்டை பகுதியில் வாணியம்பாடி வட்டாச்சியர் முன்னிலையில் 80 வயதிற்க்கு மேல் உள்ளவர்களின் வாக்குகளை கொரோனா பரிசோதனை செய்து வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பெற்று கொண்டனர். மற்றும் தபால் வாக்கு பெட்டிகளை வாணியம்பாடி வட்டாச்சியரிடம் காவல்துறை பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ் மலர் மின்னிதழ்
செய்தியாளர் P.சுரேஷ். வாணியம்பாடி