ஒலிம்பிக் தீப ஓட்டம் ஆரம்பம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒலிம்பிக் தீபம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் தற்போது சூழ்நிலையை கருதி ஒலிம்பிக் போட்டியை மேலும் ஒத்திவைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது