ரவி பச்சமுத்து அவர்கள் தேர்தல் சுற்றுப்பயணம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அவர்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது திருப்பூர் மாவட்ட தலைவர் திரு பி என் ஆர். பாரி கணபதி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் மாவட்ட துணைத்தலைவர் மற்றும் இளைஞர் அணி செயலாளர் மற்றும் ஒன்றிய தலைவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
செய்தியாளர் கலைவேந்தன்
தமிழ் மலர் மின்னிதழ்