திருப்பூர் தெற்கு பகுதி தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழா
சட்டமன்றத் தேர்தல் 2021 திருப்பூர் தெற்கு பகுதி தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது இதில் திரு அனுஷா ரவி அவர்கள் தேர்தல் பணிமனை திறந்து வைத்தார் இதில் இந்திய ஜனநாயக கட்சி மக்கள் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கலைவேந்தன்
தமிழ்மலர் மின்னிதழ்