வ ட மாநிலங்களில் கொரோனா

கொரோன 2வது அலை அதிகரித்து வட மாநிலங்களில் அதிகளவு தொற்று ஏற்பட்டு கொண்டிருக்கிறது. மத்தியபிரதேசம் பஞ்சாப் டெல்லி பீஹார் , குஜராத் மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் கொரோனா தினந்தோறும் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. ராஜஸ்தானில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.