பாவேந்தரும் தமிழும் – தொடர் – 52
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
இனமானம்குறையாமல்
மொழியின்தரம்
குறையாமல்தமிழர்
ஆள்வதேநம்
வளர்ச்சிக்குபெரும்
ஊன்றுகோலாகும்….
சமநோக்கம்!சுதந்திரம்
அடிமையற்றவாழ்வு
வாழ்வதேவாழ்வின்
நோக்கமாகும்..
உழைப்பால்
உயர்ந்தவர்தாழ்ந்தவர்
என்றசிந்தனை
மானுடத்தில்வளர்ந்து
விடக்கூடாது..⛱️
விமர்சனத்தைஏற்றுக்
கொள்வதற்குப்
பேராண்மை
வேண்டும்அந்தப்
பேராண்மை
தமிழ்மக்களிடம்
வளர்த்தெடுக்கப்பட
வேண்டும்..பேராண்மை
பெற்றபெரும்
சிங்கமெனவாழ்ந்தவர்
பாவேந்தர்பாரதிதாசன்.
?
(என்னருமைமக்களே
இன்பத்திராவிடரே!இன்னல்வடக்கர்களை
எள்ளளவும்நாடாதீர்!
உங்கள்கலைஒழுக்கம்
மிகஉயர்ந்தனவாம்..
பொங்கிவரும்
ஆரியத்தின்
பொய்க்கதைகள்
ஒப்பாதீர்!ஏமாற்றிமற்றவரை
ஏட்டால்அதைமறைத்துத்
தாமட்டும்வாழச்
சதைநாணாஆரியத்தை
நம்புவர்நம்பட்டும்!
நாளைக்கு
உணர்வார்கள்!அம்பலத்தில்வந்தது
இன்றேஆரியத்தின்
சூழ்ச்சியெலாம்!பிச்சை
எடுப்பவர்கள்
பேரதிகாரம்பெற்றால்
அச்சத்தால்நாட்டில்
அடக்குமுறை
செய்யாரோ?ஆட்சியறியாத
ஆரியர்கள்
ஆளவந்தால்/பாட்டாளிமக்கள்/
எல்லாம்பாம்பென்றே
அஞ்சாரோ?
………………………………..
…………………………
ஆண்டோன்உலகுக்கேஆட்சிமுறைநான்
தந்தேன்!பூண்டவிலங்கைப்
பொடியாக்கமாட்டீரோ?
மன்னும்குடியரசின்
வான்கொடியை
என்கையில்இன்னே
கொடுக்கஎழுச்சி
அடையீரோ?!!???!!!!!!!!!!!)
(அன்னைஅறிக்கை
தலைப்பில்பாவேந்தர்
பக்கம்400)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
அரசுமேல்நிலைப்
பள்ளி/ஒ.சிறுவயல்
பாவந்தர்அறக்கட்டளை/பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்