தேவேந்திர யோகம்

தேவேந்திர யோகம்

தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகம்.

ஸ்திர ராசிக்காரராக இருக்க வேண்டும்.

  1. ரிஷபம்
  2. சிம்மம்
  3. விருச்சிகம்
  4. கும்பம்

ஆக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த யோகம்.

1) லக்கினம் ஸ்திர ராசியாக இருக்க வேண்டும்.

2) லக்கினாதிபதி 11ல் இருக்க வேண்டும். 11ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும். (பரிவர்த்தனை)

3) 2ஆம் அதிபதியும்,
10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும்.

நவாம்சத்தில் இந்த அமைப்பு இருந்தாலும் பரவாயில்லை.

யோகத்தின் பலன்

  1. ஜாதகன் அதீத அழகுடன்
    இருப்பான்.
  2. ஏகப்பட்ட சொத்துக்கள்,
    வீடுகள், வாசல்கள்,
    நிலங்கள் என்று பெரிய செல்வந்தனாக இருப்பான்.
  3. சமூகத்தில் பெரிய
    அந்தஸ்துடன் இருப்பான்.

ஜோதிட ஆய்வில்
Astro செல்வராஜ்
Cell : 9842457912

வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.