உலகத் திருக்குறள் மையம்
2021 ஏப்பிரல் மாதத்தில் நடத்தும்
உலகத் திருக்குறள் மையம்
31 ஆம் ஆண்டு நிறைவு விழா
மாநாடுகள் – 1
????????????
காணொளிவழியில் உலகளாவிய திருக்குறள் படைப்பிலக்கிய மாநாடு – 2
பொருள்:
"பிறப்பு ஒக்கும் எல்லா
உயிர்க்கும்"
? குறள் வெண்பாப் போட்டி
10 குறட்பாக்கள்
? மரபுக் கவிதைப் போட்டி
16 அடிகள் ( 16×4=64 சீர்கள் /
சொற்கள் மட்டும்)
? புதுக் கவிதைப் போட்டி
64 சொற்களுக்குள்
? இசைப் போட்டி
12 வரிகள் மட்டும்
? ஒரு பக்கச் சிறுகதைப்
போட்டி
128 சொற்களுக்குள் ஒரு
சிறுகதை
? விதிமுறைகள்
? ஒருவரே ஐந்து திறன்
போட்டிகளிலும் பங்கு
பெறலாம்; ஐந்து
விருதுகள் பெறலாம்.
? வடமொழிக் கலப்பை
முற்றிலும் விலக்க
வேண்டும்
? ஒவ்வொன்றும் மும்மூன்று
படிகள் அனுப்ப வேண்டும்
? படைப்புகளை அச்சாக்கம்
செய்து அனுப்ப வேண்டும்.
கையெழுத்துப் படிகள்
ஏற்கப்படமாட்டா.
? நிழற்படங்கள் அனுப்ப
வேண்டாம்
விருதுகள்:
அந்தந்தப் படைப்பிற்கேற்ப
குறட்பாச் செல்வர்,
திருக்குறள் மரபுக் கவிதைச்
செல்வர்,
திருக்குறள் புதுக்கவிதைச்
செல்வர்,
திருக்குறள் இசைச்
செல்வர்
திருக்குறள் சிறுகதைச்
செல்வர்
என விருதுகள் அமையும்.
? ஒவ்வொன்றிலும் முதலிடம்
பெறும் படைப்பிற்குச்
சுமார் ரூபாய் 133
மதிப்புடைய
நூல் அன்பளிப்பாக
வழங்கப்படும்.
? படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 31-03-2021
? படைப்புகள் அனுப்பவேண்டிய முகவரி :
அருள்திரு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர்
கு மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்
6, முதல் முதன்மை தெரு, திருமலை நகர், இணைப்பு, பெருங்குடி, சென்னை 600 096
வெளிநாட்டினர் மட்டும் [email protected] என்னும் மின்னஞ்சலில் அனுப்பலாம்
தங்கள் உறவு வரவு நாடும்,
பொறுப்பாளர்கள்
உலகத் திருக்குறள் படைப்பு மையம்
????????????