மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக நந்தகுமார் வேட்புமனு தாக்கல்
பெருந்துறை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக நந்தகுமார் வேட்புமனு செய்த போது எடுத்த படம் இதில் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சிநிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கலைவேந்தன்
தமிழ் மலர் மின்னிதழ்