ஊத்துக்குளி ஒன்றிய அதிமுக, அனைத்துக் கட்சி செயல்வீரர் கூட்டம்
திருப்பூர் ஊத்துக்குளி ஒன்றிய அதிமுக மற்றும் அனைத்துக் கட்சியும் செயல்வீரர் கூட்டம் இடம். செங்கப்பள்ளி சொர்ண மஹாலில் இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கலைவேந்தன்
தமிழ்மலர் மின்னிதழ்