டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி முறையீடு
கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டுள்ளார். முறையான மனுவை அளித்தால் மேற்க்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதி மன்றம் தகவல் கொடுத்துள்ளது