பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் சாமி தரிசனம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் திரு எல் முருகன் அவர்கள் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலனூர் பணிமனை திறப்பு விழா மற்றும் வஞ்சியம்மன் கோவில் தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்த போது எடுத்த புகைப்படம்.
செய்தியாளர் வீரராஜ்
தமிழ்மலர் மின்னிதழ்