பாவேந்தரும் தமிழும் – தொடர் – 49
16.03.2021
ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
(ஒவ்வொரு
தமிழருக்கும்வாழ்வில்
ஆசைவேண்டும்.
எப்படிப்பட்ட
ஆசைவேண்டும்…?
பிறர்நலத்தில்’,
ஒற்றுமை..
பலஇனம்மொழிகள்
வேற்றுமையில்
ஒற்றுமைபோன்ற
ஆசையேகாரணமாகவேண்டும்..?
?
(கருவிழிஓடிஉலகொடுபேசிஎனதிடமீளும்
அழகோனே
கழைநிகர்காதல்
உழவினில்ஆன
கதிர்மணியேஎன்
இளையோய்நீ?பெரியவனாகிஎளியவர்
வாழ்வுபெருகிடுமாறு
புரியாயோ?பிறர்நலம்
நாடிஒழுகினையாக
இருசெவிவீழ
மகிழேனோ?தெரிவனயாவும்உயர்
தமிழாகவருவதுகோரிஉழையாயோ?செறிதமிழ்நாடு
திகழ்வதுபாரீர்எனை
நீயும்அழையாயோ?ஒருதமிழே/
உயிரெனயாரும்
உணர்வுறுமாறு
புரியாயோ?உயர்தமிழ்நாடு
விடுதலைவாழ்வுபெற
உனதாசைபெருகாதோ?
(71.விடுதலைஆசை
பக்கம்தனித்தமிழ்
வண்ணம்..பக்கம்496)
?
எல்லோருக்கும்
வாக்குரிமைஇருக்கும்நாட்டில்கல்வி
பொதுவாக
இருக்கவேண்டும்..
தொழில்அனைத்தும்
மண்ணுரிமை
சார்ந்தவருக்கே
முன்னுரிமைகொடுக்கவேண்டும்..
தாய்நிலம்செழிக்க
நாம்தூயசிந்தைபெற
வேண்டும்..
சுற்றியுள்ள
நிலங்கள்செழிக்க/
வேண்டும்
என்றால்
ஏழைக்குஇரங்குதல்
எளிமைகண்டுஉதவி
செய்வதும்தமிழரின்
பெருங்குணமாகும்..
தமிழ்வாழ்கவென்று
சொல்வதைவிட
தமிழுக்குதமிழருக்கு
தன்னலமில்லாது
சேவைசெய்துபுகழ்பெற
வாழுங்கள்என்கிறார்
புரட்சிகவிபாரதிதாசன்..
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
பாவேந்தர்
அறக்கட்டளைநிறுவனர்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்