பாவேந்தரும் தமிழும் – தொடர் – 48

15.03.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
மதங்கள்என்பதுமக்கள்
மாற்றும்சட்டைகள்.
மக்கள்அணிந்த
மதமெனும்சட்டைக்குள்
உட்புறமாய்ப்
புகுந்துபாருங்கள்.
தமிழர்கள்மனதில்
பலவேற்றுமை
மதங்கள்பல
இருந்தாலும்மக்கள்
ஒற்றுமைகண்டு
திகழ்கின்றனர்.
ஆனால்மதவெறி
கொண்டசிலர்
விரைந்துவந்து
அரசியல்செய்ய
கலகம்நீடிக்கமற்ற
மதத்தலைவர்கள்
பிரிந்துசெயல்பட
பிதற்றித்திரிகின்றனர்..
ஊறிவரும்மடமையை
விதைத்துபிரிவினை
பேசிமதத்தீயைவளர்க்க
வடக்கர்பணத்தை
அள்ளி வீசினார்
வருகின்றனர்..?
?
வழிகாட்டிச்செல்ல
எழுந்தமதங்கள்
பழிகூட்டவேஎழுந்து
நிற்கின்றன.கையில்
ஆயுதங்களோடு
மதஅரசியல்
மாற்றானிடம்
மண்டியிட்டுக்
கிடக்கிறது.
சிந்தித்துப்பார்தமிழா?
எப்படிஇருந்ததமிழ்நாடு!
இயற்கைஅழகு
கொஞ்சும்தமிழ்நாடு?
ஏன்?வளர்ச்சி
அடையாமல்
தத்தளிக்கிறது…
உணர்ந்துபார்..
உற்றுப்பார்
தமிழகத்தை!!!!!!!!!!!!!!!!!!!!!!
?
(எல்லாம்இருந்த
தமிழ்நாடு
படிப்பில்லாமல்
பொல்லாங்கு
அடைந்ததுதமிழ்நாடு!
சொல்லும்இயற்கை
தரும்செல்வம்இல்லை
என்னாமல்நெல்லும்!
சுவைமுக்கனிநெய்பால்
கரும்புவெல்லம்!
தென்றல்சிலிர்க்கவரும்சோலை/தனிக்குயிலும்
தேன்சிட்டும்பாடும்!
அங்குமாலைமணக்கும்
மலர்ஒன்றல்ல!
மூலைக்குமூலை
தெருக்கள்தொரும்
ஓரத்தில்நிழல்தரும்!
சாலைஇடையிடையே
தென்னைமாதுளை
வாய்ப்புவாழைமரத்தில்
தேனாகத்தொங்கும்
பழச்சீப்புவிளா
இலந்தைஎந்நாளுமே
கொடுக்கும்காய்ப்பு!
குலுங்கும்எலுமிச்சை
நாவல்எங்கும்தோப்பு!
உலகில்எங்கும்இல்லை
இப்படிஎன்பதுகவிஞர்
தீர்ப்பு…)?
(70.எழில்மிகுதமிழ்நாடு
தலைப்பில்பா.தா.
கவிதைகள் பக்கம்495)
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.