மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்தார்கள்
திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றியம் பாரதிய ஜனதாவில் விஜயலட்சுமி தலைமையில் ஒன்றிய தலைவர் ஜெகதீசன் ஒன்றிய செயலாளர் தனபால் ஒன்றிய ஊடகத்துறை தலைவர் சுதாகரன் முன்னிலையில் பாஜகவில் மாற்று கட்சியினர் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாஜகவில் இணைந்தார்கள்.
செய்தியாளர் S.சக்திவேல்
தமிழ்மலர் மின்னிதழ்