மகாசிவராத்திரியில் பக்தர்கள் பிரசாதம் அவற்றை சாப்பிட்ட பக்தர்களில் 60, 70 பேருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. ஒரு சிலர் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்..
செய்தியாளர்.தமீம் அன்சாரி..
தமிழ் மலர் மின்னிதழ்.
