இன்று தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாவது உறுதி

தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு நேற்று தொகுதி உடன்பாடு முழுமையாக இறுதி செய்யப்பட்டதால் இன்று தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாவது உறுதியாகி உள்ளது..

செய்தியாளர்.தமீம் அன்சாரி..

தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.