தேளி. காளிமுத்து தேவருக்கு பிரபுதேவர் பிறந்த நாள் வாழ்த்து
நேற்று திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தொழிற்சங்க செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் தேளி. காளிமுத்து தேவர் அவர்களின் பிறந்த நாளின் போது முக்குலத்தோர் தேசிய கழகத்தின் தலைமை கழக சார்பாகவும் திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் பிரபுதேவர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்.
செய்தியாளர்கள் விஜயராஜ்
தமிழ் மலர் மின்னிதழ்