அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகல்

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுகிறது என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்..

செய்தியாளர்.தமீம் அன்சாரி..

தமிழ் மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.