திருவல்லிக்கேணி ATM இயந்திரம்

திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள இந்த வங்கியின் ATM இயந்திரம் கடந்த ஒரு மாத காலமாக இதே போன்று செயல்படாத நிலையில் இருக்கின்றது. இதனால் இதன் சுற்று வட்டார பகுதி மக்கள் வேறு வங்கியின் ATM இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்கும் போது சேவை வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இந்த பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த பதிவு மேலே குறிப்பிட்ட வங்கியின் பார்வைக்காக.

செய்தியாளர்
செய்யது அலி.

Leave a Reply

Your email address will not be published.