உலகப்பாவை

உலகத் திருக்குறள் மையம்கவிதைப் போட்டிபரிசுத் தொகை ரூ. 10000 உலகத் திருக்குறள் மையத்தின்பொருளாளர் அருள்திரு திருக்குறள் தூதர் சு. நடராசன் அவர்கள். திருக்குறள் பரப்பியலாக்கப் பணிகள், ஆய்வியலாக்கப்

Read more

5ம் இடம் செய்யும் அற்புதம்

ஜோதிடர்கள் ஒரு குழந்தைக்கு முதன்முதலில் ஜாதகம் கணித்து எழுதுகிற போது ‘ஜனனீ ஜென்ம சௌபாக்யானாம் வர்த்தனி குல சம்பிரதாம் பதவீ பூர்வ புண்ணியானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா.!’

Read more

நியூயார்க் நாட்டில் சாம்பியன்ஷிப் போட்டி

பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருவதால் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, நியூயார்க் நாட்டில் சாம்பியன்ஷிப் போட்டி நடை

Read more

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 44

கசப்பு சுவைகளில் நல்லெண்ணையும் ஒன்று இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன என்று நமது சித்த வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளர் நமது

Read more

இலக்குப்பந்து விளையாட்டுப் போட்டி

7வது தேசிய அளவிலான இலக்குப்பந்து விளையாட்டுப் போட்டியானது பீகாரில் நடக்க இருக்கிறது.அதில் தமிழ்நாடு அணிக்காக 24 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் அவர்களுக்கான“சிறப்பு பயிற்சி

Read more

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உரை

வாக்குச்சாவடிக்கு வரும்அனைவரும் வாக்காளர்களுக்கு தனித்தனியாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கையுறை வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.. செய்தியாளர்

Read more

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

1959 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,அஞ்சலிதேவி நடித்த “நான் சொல்லும் ரகசியம் “படம் வெளிவந்து இன்றுடன் 62 ஆண்டுகள் நிறைவடைகின்றது.இப்படத்தின் இயக்குனர் பி.ஸ்ரீதர் ராவ்,இசை ஜி.ராமநாதன்…

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 45

9.03.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தமிழகத்தில்தலைமுறைதோறும்புகழ்மிக்ககவிஞர்கள்தோன்றிவந்துள்ளனர்.அன்னியருக்குஅடிமைப்பட்டபோதும்பிறநாடுகளின்ஆக்கிரமிப்பால்வணிகமரபுஅழிந்தது.அரசமரபுகள்அழிந்தது./ஆனால்கவிஞர்மரபுகள்மட்டும்அழியவில்லை.பண்பாட்டுச்சீரழிவுஏற்பட்டபோதுஉள்ளம்கொதித்துப்/புரட்சிமரபில்மரபுமாறாமல்/புதுக்கவிதைபாடியவர்நம்பாவேந்தர்.?உள்நாட்டில்தமிழரேதமிழருக்குக்கொடுத்துவரும்கொடுமைகளைச்சாடியவர்.எதிர்த்துப்பாடியதால்புரட்சிக்கவிஞர்என்றுஅழைக்கப்பட்டார்..சுருங்கச்சொன்னால்கடவுள்மதம்பெண்ணடிமைமூடநம்பிக்கையைக்கண்டித்துப்பாடியமுதல்கவி!??அறிவில்சிந்தனையற்ற/அடிமைப்பட்டக்கூட்டத்தைதட்டிஎழுப்பியதத்துவக்கவி..(3000)மூவாயிரம்ஆண்டாகமூடத்தனத்தில்முடங்கிக்கிடந்ததமிழ்ச்சமூகத்தைதட்டிஎழுப்பினார்..?பகுத்தறிவுக்குபுறம்பாகத்தமிழருக்குநன்மைதராதஎந்தக்கருத்தையும்பாடியதுஇல்லை…??(பூரிக்கும்தமிழ்க்கவிதைவாழ்வினுக்குஅதேஆவி!பாருக்குஇன்பம்சூழ்விக்கும்பழநாடுவாழ்வின்பயன்சொன்னநாடு?…………………….சாகின்றாய்தமிழா!சாகச்செய்வானைசாகச்செய்யாமல்சலுகைகள்இல்லையேஎன்றும்..!?️தமிழ்அழிந்திடுதேஎன்றும்!அலுவல்கள்இலையேஎன்றும்கெட்டஅடிமையில்வாழ்வதுஉண்டாஎன்றும்!அயலவன்?️ஆள்கின்றான்என்றும்!!அதனால்அல்லல்கள்வந்தனஎன்றும்!முயலுவதுஅறியேன்என்றும்!!சிறிதும்முறையற்றஅரசியல்வாய்த்ததேஎன்றும்!!உணவிலைஉடையிலைஎன்றும்உடலிடைவலிவிலைஎன்றும்!பிணியிடைநலிந்தேன்என்றும்கெஞ்சிப்பிறரிடம்அணுகுதல்பழியேஎன்றும்!புகழ்படவாழ்பவன்தமிழன்என்றும்பொதுநலம்புரிவான்தமிழன்மிகுபலர்கெடவானைச்சற்றும்விடுவதுமுறையோஅடல்மிகஉடையாய்)?என்றுதமிழா!உணர்ந்துபார்!எங்கெல்லாம்அடிமைப்பட்டுக்கிடக்கின்றாய்!ஆட்சியில்அதிகாரத்தில்உன்வலிமைஎங்கேஎன்றுபாடுகிறார்.தமிழன்ஆளதமிழாஉணர்வுகொள்என்கிறார்புரட்சிக்கவிஞர்?️?️(1956_ல்வெளிவந்ததேனருவிபக்கம்415_416)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசுமேல்நிலைப்பள்ளி….காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

ஒளிரும் பாரதம் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விழா

குன்னத்தூர் csc கம்ப்யூட்டர்ஸ் மற்றும் ஒளிரும் பாரதம் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கோலப் போட்டி பேச்சுப் போட்டி நடனப் போட்டிகள் நடைபெற்று

Read more

திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக 8.3.2021 நடைபெற்ற நிகழ்ச்சிகள் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஓம்சக்தி

Read more