பாவேந்தரும் தமிழும் – தொடர் – 42

சிந்தனைக்கு ஒருநிமிடம் பாவேந்தரும் தமிழும்
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
1934ஆம்ஆண்டிலையே
குடும்பக்கட்டுப்பாட்டை
பேசியவர்..
பெண்களின்
முன்னேற்றத்திற்கு
பெருந்தடையாக
இருப்பதுபெண்ணின்
கர்ப்பம்தரிப்பதுதான்
என்றபுரட்சிக்கருத்தை/முன்மொழிந்தார்
பெரியார்.அதை
வழிமொழிந்து
கவிதையாக்கினார்
பாவேந்தர்…
மக்கள்தொகைப்
பெருக்கம்உடல்கேடு
உணவுப்பற்றாக்குறை
பற்றிபெரும்புரட்சியைபேசினார்…
(காதலுக்குவழி
வகுத்துக்கருப்பாதை
சாத்தகதவொன்றை
கண்டறிவோம்
இதிலென்னகுற்றம்?
சாதலுக்கோபிள்ளை?
தவிப்பதற்கோபிள்ளை?
சந்தானமுறைநன்று
தவிர்க்குமுறைதீதோ?)
?
மக்கட்பெருக்கம்
குடும்பநலம்பெண்ணே
பாடுவதாகபாவேந்தர்
கவிதைவாளைச்
சுழற்றினார்..??️
(இருக்கும்பிள்ளைகள்
எனக்குப்போதும்அம்மா!
என்கருக்கதவை
மூடிவிடுங்கள்அம்மா? அம்மா?பெருத்தவருமானம்
எனக்கில்லை..இனி
பிள்ளைபெறும்வலிவும்
உடம்பில்இல்லை..
வருத்தில்ஏதும்மீதம்
ஆவதுமில்லைஅடகுவைத்துவாங்கமூக்குத்
திருகும்இல்லை
இருக்கும்பிள்ளைகள்
மக்கள்தொகைப்
பெருக்கத்தால்வரும்
பஞ்சம்இங்குவரும்
பஞ்சத்தால்ஒழுக்கக்
கேடேமிஞ்சும்!தக்கோர்
இவ்வாறுசொன்னார்
என்நெஞ்சம்
தாங்குவதோ?அருள்
புரிவீர்கொஞ்சம்!!!!!!!!!!!!)
?
வள்ளுவன்
கோட்பாட்டின்படி
நாம்இருவர்நமக்கிருவர்
என்றகோட்பாட்டை
வலியுறுத்தினார்
பாவேந்தர்..
ஒருமகன்ஒருமகள்
போதும்.
இவைஇரண்டும்
அருந்தமிழ்நாட்டுக்கு
அளித்தநன்கொடை
உலகம்அனைத்தையும்
ஒன்றாக்கும்
முறையில்வாழ்வுக்கு
இலக்கணம்படைத்து
தமிழ்ச்சமுகம்இதுதான்
என்றுவாழ்ந்துகாட்டி
குழந்தைகளை
வளர்த்துக்காட்டுங்கள்..
அப்போதுதான்தமிழகம்செழிக்கும்என்றார்..
புரட்சிக்கவி!!!
பாரதிதாசன்…………..
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.