ஊத்துக்கோட்டையில் துணை ராணுவ படை அணிவகுப்பு.
தமிழக ஆந்திர எல்லை கும்முடிபூண்டி தொகுதி ஊத்துக்கோட்டையில் துணை ராணுவ படை அணிவகுப்பு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் துணை ராணுவப் படை அணிவகுப்பு வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி அச்சமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுரு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வட்டாட்சியர் குமார் டிஎஸ்பி சாரதி ஆகியோர் காவல்துறையினருடன் பேரணியாக முக்கிய வீதிகளில் சென்றனர்.
எஸ் செந்தில்நாதன்
இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்