பாவேந்தரும் தமிழும் – தொடர் – 41

04.03.2021
ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
பாவேந்தர்கவிதை
நடையில்தொடாத
துறைகளேஇல்லை.
அரசியலில்சட்டமன்ற
உறுப்பினராககவிதைஉலகில்தனிஇடத்தை
தக்கவைத்துக்
கொண்டஅரசியல்
கவிஞர்..நாம்
அறிந்தவரைகவிகள்
அரசியல்தளத்தை
பாடினார்களேதவிர
தொகுதிகளில்சட்ட
மன்றஉறுப்பினர்
ஆனதில்லை..
??
வாணிகம்பொருள்
எல்லாவற்றையும்அரசே
ஏற்றுநடத்தவேண்டும்..
இல்லையேல்
பொருளுக்குவிலை
ஏற்றிவைத்துஏழைகள்
வயிற்றில்அடித்து
உண்டுகொழுப்பார்கள்?
?
(தனியாரிடத்தில்
வாணிகம்இருந்தால்
சரிவிலைக்குச்சரக்கு
ஆக்கப்படுமா?
இனியும்அரசினர்கண்மூடிஇருத்தல்ஏழை
மக்களைமண்ணிற்
புதைத்தலே!எள்முதல்
அரசினர்கொள்
முதல்செய்க!
எப்பாங்கும்கடை
வைத்துவிற்பனை
செய்ககண்படாது
சரக்கைப்பதுக்கிடும்
கயவர்எதிர்ப்பைக்
கான்றுஉமிழ்ந்திடுக!
வாங்கியதொருவெள்ளி
ஒருதூக்குப்புளி
மறுகிழமைமூன்று
வெள்ளிஎன்பான்!அதேபுளி
பாங்கிரக்கம்இருக்காது
ஒருதுளிபஞ்சைகள்
உயிரைக்கழற்றும்!
திருப்புளிபெருங்காயம்
ஒருபெட்டிவைத்து
இருப்போன்!பிள்ளை
பெற்றவளுக்கும்
இல்லையேஎன்பான்!
ஒருகிழமைபோனால்
விலைஏறிற்றுஎன்பான்!
ஒழியவேண்டும்
தனித்துறைவணிகம்!
(அரசேநடத்தவேண்டும்தலைப்பில்பாரதிதாசன்
கவிதைகள்பக்கம்514)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.