சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி – டிடிவி தினகரன்!
சசிகலா சட்டப்போராட்டம் நடத்தி வருவதால் அவருக்காக அமமுக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம்
Read more