வங்கி அதிரடி அறிவிப்பு?

ஏடிஎம் கார்டு OTPதேவையில்லைவங்கி அதிரடி அறிவிப்பு? எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி

Read more

சிலிண்டர் விலை உயர்வு..

சிலிண்டர் விலை உயர்வு. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது 191 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 1,654.50 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை

Read more

இலங்கை அரசு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்கா உட்பட 25 நாடுகள் முன்வைத்த தீர்மானம் வெற்றிபெற்றது. அதை உலகறியச் செய்தது புதிய

Read more

உலகப் பாவை தொடர் -30

     திருவள்ளுவர் திருநாள்                வாழ்த்துகள்              உலகப் பாவை        30. தலை நிமிர்ந்து வாழ் சிந்திட்ட குருதி போதும் ; சிவந்தவர லாறு போதும்;

Read more

பாவேந்தரும் தமிழும்! தொடர் 25&26

ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????பாவேந்தர்உருவககவிதைபாடுவதில்வல்லவர்.பெரியார்இந்தியசுதந்திரநாளைதுக்கநாள்என்றுஅறிவித்ததைபாவேந்தர்ஆதரித்தார்.தாய்க்குதிரைகுட்டிக்குதிரையோடுபேசுதாகஉவமையும்உருவகமும்கலந்துகவிதைபாடினார்.உரிமைக்கொண்டாட்டமா?என்றதலைப்பில்?(வீழ்ந்தனைஅடிமைச்சேற்றில்விடுதலைவிழாமேற்கொண்டாய்?ஆழ்ந்துபார்உன்நாடெங்கே?அருங்கலைஒழுக்கமெங்கே!?தாழ்ந்துதாழ்ந்துஎவனைநீபோய்த்தாங்கிடஒப்புகின்றாய்!வாழ்ந்தநம்உரிமைவாழ்வைநினைக்கவும்மறுக்கின்றாயா?)?என்றுதாய்க்குதிரைகுட்டிக்குதிரைக்குகூறுகிறது…மொழி/ஆட்சி/ஆதிக்கம்விடுபடவில்லைசமுதாயமாற்றம்இல்லைஎன்றால்..அரசியல்மாற்றம்எதைமாற்றும்..ஆங்கிலேயரிடம்இருந்தஅதிகாரம்வடநாட்டாரிடம்மாறிஉள்ளது..மாற்றம்ஒன்றும்நிகழாதுசுதந்திரமாற்றம்என்றவார்த்தைமட்டுமேஇருக்கும்..?மேலும்குட்டிக்குதிரைக்கு(கடிவாளப்பிடிப்புக்குஅப்பால்கதைத்திடுமதம்என்கின்றநெடுங்குன்றுக்குஅப்பால்சாதிநிறைமுள்ளுக்காட்டுக்குஅப்பால்மடிவிலாக்கலைச்சொல்பூக்கும்மணிப்புனல்ஓடைதன்னைஉடையபுல்வெளியிலன்றோ?உன்முழுதும்உரிமைஉண்டு.!!?)என்றுஅறிவுரைகூறுகிறார்..புரட்சிககவிபாரதிதாசன்….. தமிழினத்தில்புத்தொளிபிறக்கவேண்டுமெனில்எண்ணித்துணிபவனும்செய்யத்துணிபவனும்சமுதாயமாற்றத்திற்குஉடன்படும்அரசியல்வழியைபின்பற்றவேண்டும்..வெற்றிஎளிதில்கிட்டும்.தாய்மொழிதன்இனம்தன்நாடுஎன்றதன்னுரிமைகளைபாதுகாக்கத்தமிழர்கள்ஒரணியில்அணிவகுக்கவேண்டும்…????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம் தொடர் – 26 சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????இலக்கியம்என்பதுவாழ்க்கைக்கண்ணாடி!இலக்கியங்கள்அறிவைஅடிப்படையாகக்கொண்டுகற்பனையைதுணையாகக்கொண்டுகடந்தகாலநிகழ்வை(தற்கால)நிகழ்காலவாழ்வியல்கூறுகளுடன்உரசிப்பார்த்துஎதிர்காலவாழ்க்கையைஎப்படிஅமைத்துக்கொள்வதுஎன்றுபாடுவதேஇலக்கியத்தின்தலையாயப்பணிஎனலாம்..?பாட்டுஅல்லதுபாட்டாலாகியஇலக்கியத்தைஎப்படிப்பாடவேண்டும்?கேட்போர்புரியும்படிசமுதாயத்சிந்தையோடுபகுத்தறிவின்சூழலோடுதமிழன்னைக்குப்பாமாலைசூடுங்கள்என்கிறார்பாவேந்தர்..அறிவுக்குமுற்போக்குக்குதன்மானத்துக்குவிஞ்ஞானத்துக்குசொந்தமாகஇருக்கவேண்டும்..தமிழ்பற்றிஇனம்பற்றிசமதர்மம்பற்றிஇயற்கைநலம்பற்றிசுகாதாரம்பற்றிஅரசியல்ஆட்சிபற்றிசாதிமதம்வெறுப்பதுபற்றிதீண்டாமைஒழிப்பதுபற்றிபாடுபொருளாய்பாடல்கள்பாடவேண்டும்..?(பொதுமக்கள்நலம்நாடிபுதுக்கருத்தைச்சொல்க!புதுக்கருத்தைச்சொல்வதில்ஆயிரம்வந்தாலும்அதற்கொப்பவேண்டாமே!……என்றும்….இருக்கும்நிலைமைமாற்றஒருபுரட்சிமனப்பான்மைஏற்படுத்தல்பிறர்க்குஉழைத்தல்எழுத்தாளர்கடனாம்!)என்றுபாவேந்தர்கட்டளையிடுகிறார்…?எந்தமொழிஆட்சிமொழியாகதிகழ்கிறதோஅந்தமொழிகாலவெள்ளத்தைவெல்லும்.மற்றமொழிகளைபுறந்தள்ளும்இதுவரலாற்றுஉண்மை..தமிழ்நாட்டில்தமிழன்தமிழகக்கோவிலில்தமிழில்பூசைசெய்யவேண்டும்..?(உழைக்காதவஞ்சகர்தம்மை_மிகஉயர்வானசாதுக்கள்என்பதுநன்றோ?விழித்திருக்கும்போதிலேநாட்டில்விளையாடும்திருடரைச்சாமிஎன்கின்றார்..அழியாதமூடத்தனத்தைஏட்டில்அழகாய்வரைந்திடும்பழிகாரர்தம்மைமுழுதாய்ந்தபாவலர்என்பார்..இவர்முதலெழுத்துஓதினும்மதிஇருட்டாகும்)என்கிறார்புரட்சிக்கவி..(வாழ்வில்உயர்வுகொள்தலைப்பில்பக்கம்130)✳️✳️✳️✳️✳️✳️✳️✳️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

குழந்தைகளுக்கு மருந்தாகும்! – தொடர் – 20

குழந்தைகளுக்கு மருந்தாகும் ! பிறந்த குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது கட்டாயம் இந்த இரண்டு பொருள்கள் இருக்க வேண்டும். அது என்ன என்றால் வசம்பு (பெயர் சொல்லாதது)

Read more

தேக்கடியில் படகு சவாரி கட்டணம் உயர்வு.

தேக்கடியில் படகு சவாரி கட்டணம்உயர்வு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி தேக்கடியில் படகு சவாரிக் கட்டணத்தை கேரள அரசு திடீரென உயர்த்தி உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read more

கோவை மாநகர காவல்துறைக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது

பொது இடங்களில் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆண், பெண் காவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வழியின்றி மிகவும் அவதிப்பட்டுவருகின்றனர். அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், கழிவறையுடன்

Read more

அரசு செயலாளருக்கு ஸ்டாலின் கடிதம்

அரசு செயலாளருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம். மாநில தகவல் ஆணையர்கள் பதவியை நியமனம் செய்திட முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் தெரிவுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து பணியாளர்

Read more