அம்மா கிளினிக் திறக்கப்பட்டது!

முதலமைச்சரின் அம்மா கிளினிக்சென்னையில் திறக்கப்பட்டது! தமிழக அரசு சார்பில் சென்னையில் பாரதி சாலை அமீர் மஹால் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகம் மற்றும் அண்ணா சாலை எல்லிஸ்

Read more

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபட…

நாடு கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபட போராடும் வேளையில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராடுகிறார்கள்.

Read more

அலுவலகம் திறப்பு விழா!

தமிழ்மலர் மின்னிதழ் பிப்ரவரி -06 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை செய்தி ஆசிரியர் திரு, A.ஜெரோம் லூர்து ராஜா அவர்கள் தலைமையில்,தமிழ்மலர் மின்னிதழ்,புதிய அலுவலகம் இன்று காலை

Read more

சசிகலா தலைமையில் பேரணி..

சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்தஅனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனுஅளிக்கப்பட்டுள்ளது.சென்னை,சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனைநிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலாவிடுதலையான நிலையில், நாளை

Read more

அறநிலையத் துறை அறிக்கை வெளியீடு!

தமிழக அரசு அறநிலையத் துறை அறிக்கை வெளியீடு! பழனி பஞ்சாமிர்தம் ரூபாய் 250 செலுத்தினால் பார்சலில் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசின் அறநிலையத் துறை

Read more

அவசர ஆலோசனை.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி  சசிகலா விடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர் சென்னை வர உள்ளார். இதற்கிடையே

Read more

மசூதியும் , கோயிலும்..

ஈரோடு சத்தியமங்கலம் தாளவாடியில் உள்ள மசூதியும் , கோயிலும் அடுத்து அடுத்து உள்ளது. பதட்டம் இல்லை … காவல்துறை இல்லை. தினமும் பள்ளிவாசலில் அதான் என்னும் தொழுகைக்கான

Read more

என் எல் சி பணியிடங்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! மு க ஸ்டாலின் அறிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பைத் திட்டமிட்டுப் பறித்திடும் வகையில் பாரபட்சமான முறையில்

Read more