முதல்வருக்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில்

Read more

மக்கள் நீதி மய்யம் முதலாவது பொதுக்குழுக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள்

Read more

இவ்வுலகிற்கு ஓளி கொடுத்தவர்.

இன்று, இவ்வுலகிற்கு ஓளி கொடுத்தவரும்,விஞ்ஞானியும்,அறிவியலாளரும்,தொழில் அதிபருமான “தோமஸ் அல்வா எடிசன் “அவர்களின் 174 வது ஜனன தினம்.ஐக்கிய அமெரிக்காவில் மிலானில் ஒஹியோ என்ற நகரத்தில் 11.02.1847 இல்

Read more

நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 21

 நல்ல மருந்து, நம்ம நாட்டு மருந்து எனும் நமது முந்தைய பதிவுகளில் அஞ்சறைப் பெட்டியின் ஐந்து அரிய ரகசியங்களை தெரிந்து கொண்டோம்.  ஐந்து அதிசய மூலிகை தானியப்

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 23

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????துன்பம்நீக்கும்மக்கள்தொண்டேஇன்பம்!பூமிபோன்றுபொறுமைகாக்கும்தமிழ்அன்னையின்அழகுதனிஇன்பம்!வாழ்க்கையில்நல்லகுடும்பம்இன்பம்..!தங்கக்கட்டியாய்உருக்கிபொருள்சேர்த்தல்சிலருக்குஇன்பம்.!ஆயிரம்வேலிஅமைத்துஉழவுசெய்துஏழைக்குஉண்ணக்கொடுத்தல்சிலருக்குஇன்பம்.பலஆயிரம்கோடிநல்வழியில்பணம்சேர்த்துவைத்தல்பலருக்குஇன்பம்!கன்னியின்கைகளில்ஆடுவதுஇன்பம்.!அன்னையின்மடியில்தவழ்வதுஇன்பம்!எத்தனைகோடிஇன்பம்இருந்தாலும்உண்மையானஇன்பம்எது?வாழ்வில்நிலையானஇன்பம்எது??பாவேந்தர்கூறும்இன்பம்தாய்மொழிவிடுதலையும்தாயகத்தில்சமுதாயவிடுதலையும்பேரின்பமாகும்என்கிறார்..தன்னலம்மறந்ததாய்நாட்டின்விடுதலைக்காகஉயிர்இழப்பதுநிலையானஇன்பம்!நிலையானபுகழும்இவற்றால்வருவதே.!ஈதல்இசைபடவாழ்தல்என்பதுதிருவள்ளுவனின்கூற்றாகும்..♦️(இளமையில்இனித்ததேமுதுமையில்கசந்ததுதேடத்தகுந்ததுசேயிழைஇன்பமோ?பொன்றாதுநிற்பதுபுகழே!புகழே!அப்புகழ்வருவதெப்படிஎனில்செப்புவேன்!கேட்க!தாயகம்தீயரால்அடைந்தஅடிமைநீக்கஉடல்பொருள்ஆவிஉதவிடவருமே!)(புரட்சிக்கவி)(86.நிலையானதுபுகழ்ஒன்றே!பக்கம்515)!!!!!!!!!!!??????!!!!!!!!??!!!!!!??! ⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைநிறுவனர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

நரசிம்மரை சாந்தப்படுத்த யாரை அனுப்பினார்கள்?

“மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்…” இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம்.சிங்க முகம்…மனித உடல்…இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப்

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி,

Read more

அச்சுறுத்தல்,மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன்-முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அச்சுறுத்தல்,மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன்; எதையும் சந்திக்கத் தயார் – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது அதிமுக கூட்டணியில்

Read more

ராம்குமார் பா.ஜ.க.உடன் இணைந்தார்.

சென்னை,  மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான ராம்குமார், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று வந்தார்.

Read more

சசிகலா அணியில் பாமாக,கூட்டணி இல்லை! ராமதாஸ்?

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2 வாரங்கள்

Read more